*Lot—The Veil...*
"And the Lord said to Abram, after Lot had separated from him: 'Lift your eyes now and look from the place where you are—northward, southward, eastward, and westward'" (Genesis 13:14).
We read in the Bible that from the day the Lord called Abram, Lot traveled along with him. One day, a dispute arose between the herdsmen of their respective flocks. Consequently, Lot chose to separate from Abram and settled near Sodom.
After Lot had separated from him, the Lord God spoke to Abram and made a promise: *"All the land which you see I give to you and your descendants forever. And I will make your descendants as the dust of the earth... Arise, walk in the land through its length and its width, for I will give it to you"* (Genesis 13:17).
Every name in the Bible holds a meaning. The name "Lot" means "veil" or "covering." Just as one cannot lift one's head to look upward when wearing a veil, the Lord did not tell Abram to "lift up his eyes and look" as long as Lot—that "veil"—was with him.
In our own lives, too, there may be things or people around us acting like veils that prevent us from looking up. When the Lord chooses and calls us, we must step out from under such influences. Otherwise, God Himself will remove that veil. The Scripture speaks of Lot, describing him as a righteous man who was tormented in his righteous soul day after day by the lawless deeds he saw and heard (2 Peter 2). Although Lot was righteous, God waited until he parted ways with Abraham—or until the Lord Himself caused that separation. Even if the people around us are good, it is wise to separate from them when God instructs us to do so.
There is no doubt that the Lord will bless us abundantly when that veil is removed from us.
Amen.
*லோத்து என்னும் முக்காடு...*
"லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்" (ஆதியாகமம் 13.14)
கர்த்தர் ஆபிரகாமை அழைத்த நாள் முதல் ஆபிரகாமோடு கூட லோத்துவும் அவனோடே பிரயாணம் செய்வதை வேதத்தில் வாசிக்கிறோம். ஒரு நாள் இருவருடைய மந்தை மேய்ப்பவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே லோத்து தன் இஷ்டப்படி ஆபிரகாமை விட்டு பிரிந்து சோதோமுக்கு அருகில் குடிபெயர்ந்து போகிறான்.
இப்படி லோத்து ஆபிரகாமை விட்டு பிரிந்த பின்னர் தேவனாகிய கர்த்தர் அவனோடே இடைப்பட்டு *நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து, உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்....நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்துதிரி. உனக்கு அதைத் தருவேன்* (ஆதி 13:17) என்று வாக்கு பண்ணுகிறார்.
வேதத்தில் காணப்படும் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தமுண்டு. லோத்து என்ற பெயருக்கு *முக்காடு* என்று அர்த்தம். எப்படி முக்காடு போட்டிருக்கும் போது தலையை உயர்த்தி நிமிர்ந்து பார்க்க முடியாதோ அதைப்போலவே *லோத்து என்ற முக்காடு* ஆபிரகாமுடன் இருந்த வரை கர்த்தர் ஆபிரகாமிடம் *உன் கண்களை ஏறெடுத்துப் பார்* என்று சொல்லவில்லை.
நம்முடைய வாழ்க்கையிலும் நாம் நிமிர்ந்து பார்க்கக்கூடாதபடி அநேக முக்காடுகள் போன்ற காரியங்களோ அல்லது மனிதர்களோ நம்மை சுற்றி இருக்கலாம். கர்த்தர் நம்மை தெரிந்து கொண்டு அழைக்கும் போது அதை விட்டு நாம் வெளியே வர வேண்டும். இல்லையென்றால் அந்த முக்காட்டை தேவனே எடுத்துப் போடுவார்.
*நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க,..* (2 பேதுரு 2) என்று லோத்தைக் குறித்து வேதம் சொல்லுகிறது. லோத்து நீதிமானாயிருந்தாலும் அவன் ஆபிரகாமை விட்டு விலகும் வரை அல்லது கர்த்தரே அவனை விலக்கும் வரை தேவன் காத்திருந்தார். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் தேவன் அவர்களை நம்மை விட்டு விலக்கச் சொல்லும் போது விலக்குவது நல்லது.
முக்காடு நம்மை விட்டு விலகும் போது கர்த்தர் நம்மை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
ஆமென்

ஆமென்🎉
0 Comments
0 Shares
7 Views