• *A One-Day Journey...*

    "And Jonah began to enter the city on the first day’s walk. Then he cried out and said, 'Yet forty days, and *Nineveh shall be overthrown!*'” (Jonah 3:4)

    The sin of Nineveh, the capital of Assyria, had reached the presence of the Lord. The Lord sent His prophet, Jonah, to Nineveh to warn it. Walking through the city for a full day, the prophet warned the people that *Nineveh would be destroyed in 40 days*.

    In biblical times, a "one-day journey" covered a distance of approximately 40 kilometers. The Word of the Lord declares that *our Jesus is greater than Jonah* (Matthew 12:41)—Jonah, who walked that distance and saved the people's lives from destruction.

    For the people of Nineveh were saved because Jonah undertook *just a one-day journey*. In contrast, our Lord Jesus Christ continues to deliver His Word to us today through various means, *to save us from eternal destruction*.

    It is not merely a *40-kilometer journey* like Jonah's; Jesus continues to teach us throughout our entire lives. Indeed, *goodness and mercy* follow us *all the days of our lives* (Psalm 23:6).

    Amen.

    *ஒரு நாள் பிரயாணம்...*

    "யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது *நினிவே கவிழ்க்கப்பட்டுப் போம்* என்று கூறினான்" (யோனா 3:4)

    அசீரியாவின் தலைநகரமான *நினிவேயின் பாவம்* கர்த்தருடைய சமூகத்தில் எட்டியது.‌ கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசியான யோனாவை நினிவேக்கு அனுப்பி அதை எச்சரிக்கிறார்.‌ பட்டணத்திற்கு சென்று ஒரு நாள் முழுவதும் நடந்து *40 நாட்களில் நினிவே அழிக்கப்படும்* என்று தீர்க்கதரிசி ஜனங்களை எச்சரிக்கிறார்.‌

    வேத நாட்களில் ஒரு நாள் பிரயாணம் என்பது ஏறக்குறைய 40 கி.மீ தூரமாகும்‌. அத்தனை தூரம் நடந்து ஜனங்களுடைய ஜீவனை அழிவிற்கு தப்புவித்த *யோனாவை விட நம் இயேசு பெரியவர்* ( மத் 12.41) என்று கர்த்தருடைய வார்த்தை சொல்கிறது.‌

    ஏனென்றால் யோனா *ஒரே ஒரு நாள் பிரயாணம்* செய்ததினால் நினிவே ஜனங்கள் காக்கப்பட்டார்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ *நித்திய அழிவிலிருந்து நம்மை காக்கும் படிக்கு* இன்றும் தம்முடைய வார்த்தையை நமக்கு யார் மூலமாவது தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

    யோனாவைப் போல *40 கிலோ மீட்டர் தூரம்* மட்டுமல்ல.‌ நம்முடைய வாழ்நாளெல்லாம் இயேசு போதித்துக் கொண்டே இருக்கிறார்‌. அதாவது *ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்* ( சங்கீதம் 23.6) நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    ஆமென்
    *A One-Day Journey...* "And Jonah began to enter the city on the first day’s walk. Then he cried out and said, 'Yet forty days, and *Nineveh shall be overthrown!*'” (Jonah 3:4) The sin of Nineveh, the capital of Assyria, had reached the presence of the Lord. The Lord sent His prophet, Jonah, to Nineveh to warn it. Walking through the city for a full day, the prophet warned the people that *Nineveh would be destroyed in 40 days*. In biblical times, a "one-day journey" covered a distance of approximately 40 kilometers. The Word of the Lord declares that *our Jesus is greater than Jonah* (Matthew 12:41)—Jonah, who walked that distance and saved the people's lives from destruction. For the people of Nineveh were saved because Jonah undertook *just a one-day journey*. In contrast, our Lord Jesus Christ continues to deliver His Word to us today through various means, *to save us from eternal destruction*. It is not merely a *40-kilometer journey* like Jonah's; Jesus continues to teach us throughout our entire lives. Indeed, *goodness and mercy* follow us *all the days of our lives* (Psalm 23:6). Amen. *ஒரு நாள் பிரயாணம்...* "யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது *நினிவே கவிழ்க்கப்பட்டுப் போம்* என்று கூறினான்" (யோனா 3:4) அசீரியாவின் தலைநகரமான *நினிவேயின் பாவம்* கர்த்தருடைய சமூகத்தில் எட்டியது.‌ கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசியான யோனாவை நினிவேக்கு அனுப்பி அதை எச்சரிக்கிறார்.‌ பட்டணத்திற்கு சென்று ஒரு நாள் முழுவதும் நடந்து *40 நாட்களில் நினிவே அழிக்கப்படும்* என்று தீர்க்கதரிசி ஜனங்களை எச்சரிக்கிறார்.‌ வேத நாட்களில் ஒரு நாள் பிரயாணம் என்பது ஏறக்குறைய 40 கி.மீ தூரமாகும்‌. அத்தனை தூரம் நடந்து ஜனங்களுடைய ஜீவனை அழிவிற்கு தப்புவித்த *யோனாவை விட நம் இயேசு பெரியவர்* ( மத் 12.41) என்று கர்த்தருடைய வார்த்தை சொல்கிறது.‌ ஏனென்றால் யோனா *ஒரே ஒரு நாள் பிரயாணம்* செய்ததினால் நினிவே ஜனங்கள் காக்கப்பட்டார்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ *நித்திய அழிவிலிருந்து நம்மை காக்கும் படிக்கு* இன்றும் தம்முடைய வார்த்தையை நமக்கு யார் மூலமாவது தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார். யோனாவைப் போல *40 கிலோ மீட்டர் தூரம்* மட்டுமல்ல.‌ நம்முடைய வாழ்நாளெல்லாம் இயேசு போதித்துக் கொண்டே இருக்கிறார்‌. அதாவது *ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்* ( சங்கீதம் 23.6) நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆமென்❤️
    0 Σχόλια 0 Μοιράστηκε 15 Views
  • *Can any good come from it...?*

    "Nathanael said to him, 'Can anything good come out of Nazareth?' Philip said to him, 'Come and see.'" (John 1:46)

    Bartholomew—also known as Nathanael—was one of Jesus' disciples and hailed from the Galilee region. Another disciple, Philip, found Nathanael and invited him, saying, "We have found the One of whom Moses in the law and also the prophets wrote—Jesus of Nazareth, the son of Joseph."

    Nazareth, a small village located about 40 km from the main area of Galilee, was considered an insignificant and undesirable place. Knowing this, Nathanael asked, "Can anything good come out of Nazareth?"

    Nathanael knew—based on Micah 5:2—that Jesus was to be born in Bethlehem. Philip led him to Jesus, even though Nathanael harbored doubts about how the promised Messiah—the Christ—could possibly come from Nazareth.

    God remembered individuals whom the world deemed insignificant—such as Leah, Rachel, and Hannah—and caused their faces to shine with His favor.

    It was from Nazareth—a place considered insignificant, yet chosen by the Most High God to be the origin of His Son's earthly arrival—that goodness flowed forth to the entire world. (Luke 1:26)

    In Jesus' time, there were many historically renowned and great cities. We read of Jesus speaking of Capernaum, which was "exalted to heaven" (Luke 10). Even though there are prosperous nations like Egypt, God always looks towards the lowly.

    *Though the Lord is exalted, He looks upon the lowly...* (Psalm 138:6)

    Amen.

    *யாதொரு நன்மை உண்டாகுமோ...?*

    "அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு, வந்து பார் என்றான்" (யோவான் 1.46)

    இயேசுவின் சீஷர்களில் ஒருவரான *நாத்தான்வேல் எனப்பட்ட பர்த்தொலொமேயு* கலியேயா பகுதியைச் சேர்ந்தவன். மற்றொரு சீஷனான பிலிப்பு என்பவன் நாத்தான்வேலைக் கண்டு, நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம், *அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே* என்று சொல்லி அழைக்கிறான்.

    கலிலேயாவிலிருந்து ஏறக்குறைய 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறு கிராமமான *நாசரேத்* என்னும் ஒரு ஊர், முக்கியத்துவம் இல்லாத, யாரும் விரும்பாத இடமாக அமைந்திருந்தது. இதை அறிந்திருந்த நாத்தான்வேல், *நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?* என்று கேட்கிறான்.

    *மீகா 5.2 ன் படி இயேசு பெத்லகேமில் பிறப்பார்* என்பதை அறிந்திருந்த நாத்தான்வேல் *இனி வரப்போகும் வாக்குப் பண்ணப்பட்ட மேசியாவான கிறிஸ்து* எப்படி நாசரேத்திலிருந்து வருவார் என்ற சந்தேகத்தோடே இருக்கும் அவனை பிலிப்பு இயேசுவிடம் அழைத்துச் செல்கிறான்.

    வேதத்தில் அற்பமாக எண்ணப்பட்ட நபர்களான *லேயா, ராகேல், அன்னாள்* போன்றவர்களை தேவன் நினைத்தருளியிருக்கிறார். அவர்களுடைய முகங்களை பிரகாசம் அடையவும் செய்திருக்கிறார்.

    உன்னதமான தேவன் தம் குமாரனை இந்த பூமிக்கு அனுப்புவதற்கு தெரிவு செய்த அற்பமாய் என்னப்பட்ட நாசரேத்திலிருந்து தான் இந்த உலகத்திற்கே நன்மை புறப்பட்டு வந்தது. (லூக்கா 1:26)

    இயேசுவின் காலத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற எத்தனையோ பெரிய பெரிய பட்டணங்கள் இருந்தது. *வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே...* (லூக்கா 10) என்று இயேசு சொல்லுகிறதை வாசித்திருக்கிறோம். எகிப்து போன்ற செழுமையான தேசங்கள் இருந்தாலும் தேவன் எப்பொழுதும் சிறியவைகளை நோக்கிப் பார்க்கிறவராக இருக்கிறார்.

    *கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்....* (சங்கீதம் 138.6)

    ஆமென்
    *Can any good come from it...?* "Nathanael said to him, 'Can anything good come out of Nazareth?' Philip said to him, 'Come and see.'" (John 1:46) Bartholomew—also known as Nathanael—was one of Jesus' disciples and hailed from the Galilee region. Another disciple, Philip, found Nathanael and invited him, saying, "We have found the One of whom Moses in the law and also the prophets wrote—Jesus of Nazareth, the son of Joseph." Nazareth, a small village located about 40 km from the main area of Galilee, was considered an insignificant and undesirable place. Knowing this, Nathanael asked, "Can anything good come out of Nazareth?" Nathanael knew—based on Micah 5:2—that Jesus was to be born in Bethlehem. Philip led him to Jesus, even though Nathanael harbored doubts about how the promised Messiah—the Christ—could possibly come from Nazareth. God remembered individuals whom the world deemed insignificant—such as Leah, Rachel, and Hannah—and caused their faces to shine with His favor. It was from Nazareth—a place considered insignificant, yet chosen by the Most High God to be the origin of His Son's earthly arrival—that goodness flowed forth to the entire world. (Luke 1:26) In Jesus' time, there were many historically renowned and great cities. We read of Jesus speaking of Capernaum, which was "exalted to heaven" (Luke 10). Even though there are prosperous nations like Egypt, God always looks towards the lowly. *Though the Lord is exalted, He looks upon the lowly...* (Psalm 138:6) Amen. *யாதொரு நன்மை உண்டாகுமோ...?* "அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு, வந்து பார் என்றான்" (யோவான் 1.46) இயேசுவின் சீஷர்களில் ஒருவரான *நாத்தான்வேல் எனப்பட்ட பர்த்தொலொமேயு* கலியேயா பகுதியைச் சேர்ந்தவன். மற்றொரு சீஷனான பிலிப்பு என்பவன் நாத்தான்வேலைக் கண்டு, நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம், *அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே* என்று சொல்லி அழைக்கிறான். கலிலேயாவிலிருந்து ஏறக்குறைய 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறு கிராமமான *நாசரேத்* என்னும் ஒரு ஊர், முக்கியத்துவம் இல்லாத, யாரும் விரும்பாத இடமாக அமைந்திருந்தது. இதை அறிந்திருந்த நாத்தான்வேல், *நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?* என்று கேட்கிறான். *மீகா 5.2 ன் படி இயேசு பெத்லகேமில் பிறப்பார்* என்பதை அறிந்திருந்த நாத்தான்வேல் *இனி வரப்போகும் வாக்குப் பண்ணப்பட்ட மேசியாவான கிறிஸ்து* எப்படி நாசரேத்திலிருந்து வருவார் என்ற சந்தேகத்தோடே இருக்கும் அவனை பிலிப்பு இயேசுவிடம் அழைத்துச் செல்கிறான். வேதத்தில் அற்பமாக எண்ணப்பட்ட நபர்களான *லேயா, ராகேல், அன்னாள்* போன்றவர்களை தேவன் நினைத்தருளியிருக்கிறார். அவர்களுடைய முகங்களை பிரகாசம் அடையவும் செய்திருக்கிறார். உன்னதமான தேவன் தம் குமாரனை இந்த பூமிக்கு அனுப்புவதற்கு தெரிவு செய்த அற்பமாய் என்னப்பட்ட நாசரேத்திலிருந்து தான் இந்த உலகத்திற்கே நன்மை புறப்பட்டு வந்தது. (லூக்கா 1:26) இயேசுவின் காலத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற எத்தனையோ பெரிய பெரிய பட்டணங்கள் இருந்தது. *வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே...* (லூக்கா 10) என்று இயேசு சொல்லுகிறதை வாசித்திருக்கிறோம். எகிப்து போன்ற செழுமையான தேசங்கள் இருந்தாலும் தேவன் எப்பொழுதும் சிறியவைகளை நோக்கிப் பார்க்கிறவராக இருக்கிறார். *கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்....* (சங்கீதம் 138.6) ஆமென்
    0 Σχόλια 0 Μοιράστηκε 12 Views
  • *The Harvest Season and the Summer...*

    "The harvest is past, the summer is ended, and we are not saved!" (Jeremiah 8:20)

    The *harvest season and the summer* come and go in a recurring cycle every year. Here, through the prophet, the Lord issues a warning to the people of Judah who are about to be taken into captivity: *The harvest is past, the summer is ended, yet you are not saved.*

    Once the harvest season ends, the grain is gathered and stored. Preparations must be made before the summer ends and the rainy season begins. If these two tasks are not performed correctly, the land will not yield its produce.

    In the same way, our own days are passing by—days in which we hear the Lord's word but fail to heed the warning, often neglecting the salvation we have received.

    To those who think, "We have accepted God and received baptism, so heaven is the next step," Jesus says: *Because lawlessness will abound, the love of many will grow cold. But he who endures to the end shall be saved* (Matthew 24). Living in these last days when love is growing cold, we must remain steadfast in His word until the God who saved us returns.

    *Those who cling to worthless idols forfeit the grace that could have been theirs* (Jonah 2:8); let us, however, hold fast to that grace.

    Amen.

    *அறுப்புக் காலமும் கோடைக்காலமும்...*

    "அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை" (எரேமியா 8:20)

    *அறுப்புக் காலமும், கோடைக்காலமும்* ஒவ்வொரு வருஷமும் மீண்டும் மீண்டும் மாறிக்கொண்டு தான் இருக்கிறது. இங்கு சிறைப்பட்டுப்‌ போகப் போகும் யூதாவின் ஜனங்களைப் பார்த்து கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை தீர்க்கதரிசி மூலமாக எச்சரிக்கிறார். *அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நீங்களோ இன்னும் இரட்சிக்கப்படவில்லை*

    அறுப்புக்காலம் முடிந்தவுடன் தானியங்களை கட்டி சேமித்து வைப்பார்கள். கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் வருவதற்குள் அதற்கான ஆயத்தங்களை செய்ய வேண்டும். இந்த இரண்டு வேலைகளும் சரியாக செய்யப்படாவிட்டால் நிலம் தன்னுடைய பலனைக் கொடுக்காது.

    இதைத் போலவே கர்த்தருடைய வார்த்தையை கேட்டும் எச்சரிப்படையாமல் பெற்றுக் கொண்ட இரட்சிப்பை உதாசீனப்படுத்துகிற நம்முடைய காலங்களும் ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டே இருக்கிறது.

    *தேவனை ஏற்றுக் கொண்டோம், ஞானஸ்நானம் பெற்று விட்டோம், இனி அடுத்தது பரலோகம்* என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களை பார்த்து இயேசு சொல்லுகிறது என்னவென்றால் *அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்* (மத்தேயு 24) அன்பு தணிந்து போகும் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் நம்மை இரட்சித்த தேவன் வரும் வரைக்கும் அவர் வார்த்தைகளில் நிலைத்திருக்க வேண்டும்.

    *பொய்யான மாயைப் பற்றிக்கொள்கிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்* (யோனா 2.8) ஆனால் நாமோ அந்த கிருபையை தக்க வைத்துக் கொள்ளுவோம்.

    ஆமென்.
    *The Harvest Season and the Summer...* "The harvest is past, the summer is ended, and we are not saved!" (Jeremiah 8:20) The *harvest season and the summer* come and go in a recurring cycle every year. Here, through the prophet, the Lord issues a warning to the people of Judah who are about to be taken into captivity: *The harvest is past, the summer is ended, yet you are not saved.* Once the harvest season ends, the grain is gathered and stored. Preparations must be made before the summer ends and the rainy season begins. If these two tasks are not performed correctly, the land will not yield its produce. In the same way, our own days are passing by—days in which we hear the Lord's word but fail to heed the warning, often neglecting the salvation we have received. To those who think, "We have accepted God and received baptism, so heaven is the next step," Jesus says: *Because lawlessness will abound, the love of many will grow cold. But he who endures to the end shall be saved* (Matthew 24). Living in these last days when love is growing cold, we must remain steadfast in His word until the God who saved us returns. *Those who cling to worthless idols forfeit the grace that could have been theirs* (Jonah 2:8); let us, however, hold fast to that grace. Amen.🥰 *அறுப்புக் காலமும் கோடைக்காலமும்...* "அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை" (எரேமியா 8:20) *அறுப்புக் காலமும், கோடைக்காலமும்* ஒவ்வொரு வருஷமும் மீண்டும் மீண்டும் மாறிக்கொண்டு தான் இருக்கிறது. இங்கு சிறைப்பட்டுப்‌ போகப் போகும் யூதாவின் ஜனங்களைப் பார்த்து கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை தீர்க்கதரிசி மூலமாக எச்சரிக்கிறார். *அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நீங்களோ இன்னும் இரட்சிக்கப்படவில்லை* அறுப்புக்காலம் முடிந்தவுடன் தானியங்களை கட்டி சேமித்து வைப்பார்கள். கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் வருவதற்குள் அதற்கான ஆயத்தங்களை செய்ய வேண்டும். இந்த இரண்டு வேலைகளும் சரியாக செய்யப்படாவிட்டால் நிலம் தன்னுடைய பலனைக் கொடுக்காது. இதைத் போலவே கர்த்தருடைய வார்த்தையை கேட்டும் எச்சரிப்படையாமல் பெற்றுக் கொண்ட இரட்சிப்பை உதாசீனப்படுத்துகிற நம்முடைய காலங்களும் ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டே இருக்கிறது. *தேவனை ஏற்றுக் கொண்டோம், ஞானஸ்நானம் பெற்று விட்டோம், இனி அடுத்தது பரலோகம்* என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களை பார்த்து இயேசு சொல்லுகிறது என்னவென்றால் *அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்* (மத்தேயு 24) அன்பு தணிந்து போகும் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் நம்மை இரட்சித்த தேவன் வரும் வரைக்கும் அவர் வார்த்தைகளில் நிலைத்திருக்க வேண்டும். *பொய்யான மாயைப் பற்றிக்கொள்கிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்* (யோனா 2.8) ஆனால் நாமோ அந்த கிருபையை தக்க வைத்துக் கொள்ளுவோம். ஆமென்.
    0 Σχόλια 0 Μοιράστηκε 17 Views
  • From one candle,
    Light up 100 candles —
    does the flame diminish? Not at all!
    Share your Talent.
    Let the Kingdom grow!
    Join Now! https://linktr.ee/christianmediaartist

    Join us for Daily Updates:
    https://whatsapp.com/channel/0029VaAUcNLFCCoekVvWrw18
    DM / WhatsApp : +91 8667481972
    Consultation:
    christianmediaartist.com/consultation.php
    "To God Be The Glory!"

    #CMAcommunity #ChristianMediaArtists #TalentForGod #KingdomBuilders #GospelCreators #ChristianCreators #LightUpTheKingdom #ShareYourTalent #FaithAndCreativity #ChristianContent #MediaForJesus #GospelMedia #ChristianFilmmakers #ChristianWriters #SpreadTheGospel #ChristianCommunity #ContentForChrist #ChristianInfluencers #FaithContent #MinistryMedia #தமிழ்கிறிஸ்தவம் #CMAகுடும்பம் #இயேசுவுக்காக #கிறிஸ்தவமீடியா #TWRIndia #TamilChristian #TamilChristianMedia #IndianChristianCreators #TamilMinistry #ChristianTamilContent #CMA
    From one candle, Light up 100 candles — does the flame diminish? Not at all! 🕯️ Share your Talent. Let the Kingdom grow! ✝️🔥 Join Now! 👇https://linktr.ee/christianmediaartist 📲 Join us for Daily Updates: 👉 https://whatsapp.com/channel/0029VaAUcNLFCCoekVvWrw18 📩 DM / WhatsApp : +91 8667481972 📞💬 🌐 Consultation: 👉 christianmediaartist.com/consultation.php "To God Be The Glory!" ✝️🙏 #CMAcommunity #ChristianMediaArtists #TalentForGod #KingdomBuilders #GospelCreators #ChristianCreators #LightUpTheKingdom #ShareYourTalent #FaithAndCreativity #ChristianContent #MediaForJesus #GospelMedia #ChristianFilmmakers #ChristianWriters #SpreadTheGospel #ChristianCommunity #ContentForChrist #ChristianInfluencers #FaithContent #MinistryMedia #தமிழ்கிறிஸ்தவம் #CMAகுடும்பம் #இயேசுவுக்காக #கிறிஸ்தவமீடியா #TWRIndia #TamilChristian #TamilChristianMedia #IndianChristianCreators #TamilMinistry #ChristianTamilContent #CMA
    0 Σχόλια 0 Μοιράστηκε 21 Views
  • Greetings in the Name of Jesus Christ!

    For over 8 years, our ministry has been serving the people of Valukkuparai Village, Coimbatore. Currently, we have started the reconstruction of our old church, as the previous structure was in poor condition.

    Beyond spiritual growth, we have a vision to address the healthcare needs of this community. Since there are no medical facilities within a 5km radius, we are also planning to establish a Medical Clinic on this site.

    We humbly request your sincere prayers and support for the successful completion of these projects. Let’s work together to build a healthier and stronger community in Christ!

    Talk to Us: +91 7092031326 / 9677731326
    Email: kingtabernacleAnderson Mwila.com


    அன்புள்ளங்களுக்கு இயேசுவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள்!

    கோயம்புத்தூர் வழுக்குப்பாறை கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளாக எமது ஊழியங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அங்குள்ள பழமையான தேவாலயம் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளதால், புதிய ஆலயம் கட்டும் பணிகள் தேவனுடைய கிருபையால் அஸ்திவாரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    அதோடுகூட, இக்கிராமத்தைச் சுற்றியுள்ள 5 கி.மீ தொலைவிற்கு மருத்துவ வசதி இல்லாததால், இங்கு ஒரு மருத்துவக் கிளினிக் (Clinic) அமைப்பதையும் எமது நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

    இந்த நற்பணிகள் சிறப்பாகவும், சரியான நேரத்திலும் நிறைவடைய உங்கள் ஒவ்வொருவரின் மேலான ஜெபங்களையும், ஆதரவையும் அன்புடன் கோருகிறோம். இணைந்து இறைப்பணி செய்வோம்!

    #Valukkuparai #CoimbatoreMinistries #ChurchConstruction #MedicalMission #VillageWelfare PrayForValukkuparai MissionWork KingTabernacle BuildingTheKingdom FaithAndHealing SocialService TamilNaduChurches வழுக்குப்பாறை இறைப்பணி மருத்துவசேவை ஜெபிக்கவும்.


    https://youtube.com/shorts/KoEqXsxQEbU?si=VVCLZR7zVJ-figZN
    Greetings in the Name of Jesus Christ! For over 8 years, our ministry has been serving the people of Valukkuparai Village, Coimbatore. Currently, we have started the reconstruction of our old church, as the previous structure was in poor condition. Beyond spiritual growth, we have a vision to address the healthcare needs of this community. Since there are no medical facilities within a 5km radius, we are also planning to establish a Medical Clinic on this site. We humbly request your sincere prayers and support for the successful completion of these projects. Let’s work together to build a healthier and stronger community in Christ! 📞 Talk to Us: +91 7092031326 / 9677731326 📩 Email: kingtabernacle[gmail].com அன்புள்ளங்களுக்கு இயேசுவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள்! கோயம்புத்தூர் வழுக்குப்பாறை கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளாக எமது ஊழியங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அங்குள்ள பழமையான தேவாலயம் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளதால், புதிய ஆலயம் கட்டும் பணிகள் தேவனுடைய கிருபையால் அஸ்திவாரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதோடுகூட, இக்கிராமத்தைச் சுற்றியுள்ள 5 கி.மீ தொலைவிற்கு மருத்துவ வசதி இல்லாததால், இங்கு ஒரு மருத்துவக் கிளினிக் (Clinic) அமைப்பதையும் எமது நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த நற்பணிகள் சிறப்பாகவும், சரியான நேரத்திலும் நிறைவடைய உங்கள் ஒவ்வொருவரின் மேலான ஜெபங்களையும், ஆதரவையும் அன்புடன் கோருகிறோம். இணைந்து இறைப்பணி செய்வோம்! #Valukkuparai #CoimbatoreMinistries #ChurchConstruction #MedicalMission #VillageWelfare PrayForValukkuparai MissionWork KingTabernacle BuildingTheKingdom FaithAndHealing SocialService TamilNaduChurches வழுக்குப்பாறை இறைப்பணி மருத்துவசேவை ஜெபிக்கவும். https://youtube.com/shorts/KoEqXsxQEbU?si=VVCLZR7zVJ-figZN
    0 Σχόλια 0 Μοιράστηκε 14 Views
  • Are Christian Film Directors This Important?
    What happens without a Director?

    There will be a great Script...
    But it won't be told the right way!
    There will be great Actors...
    But they won't Perform correctly!
    There will be a great Message...
    But it won't touch the Heart!

    So what is the Role of a Christian Director?
    Not just someone who makes films...
    Vision Bearer —
    The one who brings the Story God gave
    onto the screen!
    Intercessor —
    The one who Prays on Set...
    The one who seeks God's Presence
    in every single Scene!
    Soul Winner —
    Through one Scene...
    Through one Film...

    The one who Reaches Millions of Souls!
    That is why...
    Christian Film Directors
    are not just Filmmakers...
    They are Media Missionaries!

    Share this with your Director Friends...
    Watch it right now! : https://youtu.be/L57ScaCk6SE

    Join us for Daily Updates:
    https://whatsapp.com/channel/0029VaAUcNLFCCoekVvWrw18
    DM / WhatsApp : +91 8667481972
    Consultation:
    christianmediaartist.com/consultation.php
    "To God Be The Glory!"

    #கிறிஸ்தவஇயக்குனர் #ChristianDirector #ChristianFilmmaker #ChristianFilm #TamilChristianMovie #MediaMissionary #ChristianMediaArtist #TamilChristian #TamilMinistry #TamilGospel #FilmDirection #ChristianCinema #GospelFilm #TamilChristianReel #ChristianCreator #MediaMinistry #GodlyContent #VisionBearer #GodsGlory #ChristianCommunity #TamilBelievers #ChristianYouth #FilmForGod #SoulWinner #DigitalMinistry #christianmediaartist #CMA
    Are Christian Film Directors This Important? 🎬✝️ What happens without a Director? ✅ There will be a great Script... ❌ But it won't be told the right way! ✅ There will be great Actors... ❌ But they won't Perform correctly! ✅ There will be a great Message... ❌ But it won't touch the Heart! 😓 So what is the Role of a Christian Director? ✝️ Not just someone who makes films... 🎯 Vision Bearer — The one who brings the Story God gave onto the screen! 🙏 Intercessor — The one who Prays on Set... The one who seeks God's Presence in every single Scene! 🌍 Soul Winner — Through one Scene... Through one Film... The one who Reaches Millions of Souls! That is why... Christian Film Directors are not just Filmmakers... They are Media Missionaries! 🔥✝️ Share this with your Director Friends... Watch it right now! : https://youtu.be/L57ScaCk6SE 📲 Join us for Daily Updates: 👉 https://whatsapp.com/channel/0029VaAUcNLFCCoekVvWrw18 📩 DM / WhatsApp : +91 8667481972 📞💬 🌐 Consultation: 👉 christianmediaartist.com/consultation.php "To God Be The Glory!" ✝️🙏 #கிறிஸ்தவஇயக்குனர் #ChristianDirector #ChristianFilmmaker #ChristianFilm #TamilChristianMovie #MediaMissionary #ChristianMediaArtist #TamilChristian #TamilMinistry #TamilGospel #FilmDirection #ChristianCinema #GospelFilm #TamilChristianReel #ChristianCreator #MediaMinistry #GodlyContent #VisionBearer #GodsGlory #ChristianCommunity #TamilBelievers #ChristianYouth #FilmForGod #SoulWinner #DigitalMinistry #christianmediaartist #CMA
    0 Σχόλια 0 Μοιράστηκε 16 Views
  • எனது தலைவன் இயேசு ராஜன்
    எனது தலைவன் இயேசு ராஜன்
    Like
    2
    0 Σχόλια 0 Μοιράστηκε 8 Views 0
  • நம்ம இயேசு சாமி பொறந்திட்டாரு
    நம்ம இயேசு சாமி பொறந்திட்டாரு
    Like
    1
    0 Σχόλια 0 Μοιράστηκε 15 Views 0
  • நன்றி இயேசுவே நன்றி நன்றி இயேசுவே
    நன்றி இயேசுவே நன்றி நன்றி இயேசுவே
    Like
    1
    0 Σχόλια 0 Μοιράστηκε 5 Views 1
  • சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்
    சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்
    Like
    1
    0 Σχόλια 0 Μοιράστηκε 7 Views 0
Αναζήτηση αποτελεσμάτων